முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!


போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

யுவன் ஷங்கர் ராஜாவை தொடர்ந்து இஸ்லாத்திற்கு மாற தயாராகும் நடிகர் ஜெயம் ரவி மற்றும் தனுஷ் -கோலிவுட்டை கொள்ளையடிக்கும் இஸ்லாம் !!

சென்னை, பிப்ரவரி 14: தமிழ் சினிமா ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கிய யுவன் சங்கர் ராஜா, சமீபகாலமாக எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் அவரது இசையில் உருவாகிக் கொண்டிருக்கும் ‘தரமணி’ படத்தின் செய்தியாளர் சந்திப்பிற்கும் அவர் வரவில்லை. காரணம்? மீடியாக்கள் கேட்கிற கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டுமே?
அப்படியே மற்றொரு காரணம் அவர் புதிதாக தாடி வளர்த்து வருகிறாம். இதனால் இனி அவர் முழு இஸ்லாமியராக  தோற்றமளிக்கப்போகிறாராம்.  தற்போது இவரை தொடர்ந்து  தமிழ் திரையுலகத்தில் மேலும் சில நடிகர்கள் இஸ்லாமியத்தை தழுவப் போகிறார்களாம். இவர்கள் அத்தனை பேரும் யுவனின் நண்பர்கள் என்றும் சினிமா வட்டாத்தில் தகவல்கள் கசிந்துள்ளன.
அதில் இரு ஹீரோக்களைப் கிசுகிசுவாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்பாவின் செல்லப் பிள்ளை என்று செல்லமாக அழைக்கப்படுகிறவர். இவரது முதல் படமே ஜெயமானதால் இன்றைய கோடம்பாக்கம் கொண்டாடும் நடிகர். அப்பா முஸ்லீமாக இருந்தாலும், அம்மா இந்து. அதன் காரணமாக இந்துவாகவே வளர்க்கப்பட்டவர் இவர். தனது பெயரை விரைவில் மாற்றிக் கொண்டு முழு இஸ்லாமியராக மாறப் போகிறாராராம்.
இவரை தொடர்ந்து இன்னொரு ஹீரோவும் தன்னை இஸ்லாத்துக்குள் இணைத்துக் கொள்ள தயாராகி வருகிறாராம். இரண்டெழுத்து ஹீரோவான இவரை சிம்புவுக்கு போட்டியாக சில காலம் மீடியாக்க்ள் சித்தரிந்து வந்தன. இவர்கள் இருவருமே யுவனின் இந்த மாற்றத்தையும் அவரது தைரியத்தையும் நேரில் பாராட்டியதுடன், ‘நாங்களும் உங்களை பின்பற்ற நினைத்திருக்கிறோம்’ என்று கூறிவருகிறார்களாம். கோடம்பாக்கத்தில் இன்னும் எத்தனை மாற்றங்கள் நிகழப்போகிறதோ.






17 comments:

  1. வாழ்த்துக்கள் ... இஸ்லாம் என்பது இயற்க்கை மார்க்கம் எனவே இவர்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வருகிறார்கள் என்பதை விட இஸ்லாத்திற்கு திரும்புகிறார்கள் என்பதே சிறந்த சொல்லாகும் .
    Adirai Hassan.

    ReplyDelete
    Replies
    1. இஸ்லாத்திற்கு திரும்புகிறார்கள்.....என்பது மிகப் பொருத்தமான சொல்...

      Delete
  2. Danush or jeeva ? Please confirm

    ReplyDelete
  3. Danush or jeeva? Please confirm it

    ReplyDelete
  4. Danush or jeeva ? Please confirm

    ReplyDelete
  5. Pirakindra kulathaigal anithume muslima ah pirakindrathu
    Allah ungaluku kudutha miga periya hithayath
    Alhamthulillah
    Mabrook mohammed kaliq (a)yuvan
    Ravi&jeeva

    ReplyDelete
  6. Mabrook Mohammed kaliq (a) yuvan
    Ravi & jeeva

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. இஸ்லாம் மட்டுமே உலகில் ஒண்றான மார்க்கம் அதில் இனையும் மக்கள் அனைவருக்கும் அல்லாஹ்தாலா பரக்கத்தையும் ரஹ்மத்தையும் தந்தருள்வானாக ஆமின் உங்கள் பதிவுக்கு மிக்க நண்றி THAHIR SAMILA,KURUMBUR

    ReplyDelete
  9. இஸ்லாம் மட்டுமே உலகில் ஒண்றான மார்க்கம் அதில் இனையும் மக்கள் அனைவருக்கும் அல்லாஹ்தாலா பரக்கத்தையும் ரஹ்மத்தையும் தந்தருள்வானாக ஆமின் உங்கள் பதிவுக்கு மிக்க நண்றி THAHIR SAMILA,KURUMBUR



    ReplyDelete
  10. சத்தியம் வெல்லும் அசத்தியம் அழியும் நிச்சியமாக அசத்தியம் அழிந்தே தீரும்

    ReplyDelete
  11. இஸ்லாம் மட்டுமே உலகில் ஒண்றான மார்க்கம்

    இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர் qurana 56-12

    ReplyDelete
  12. இவர்கள் பாக்கியங்களுள்ள (சுவனச்) சோலைகளில் இருப்பர் qurana 56-12

    ReplyDelete

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)