முக்கியச் செய்தி
முத்துப்பேட்டை எக்ஸ்பிரஸ் இணையத்தளம் தங்களை அன்புடன் வரவேற்கின்றது /// நமது இணையத்தளத்தில் விளம்பரம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம்... தொடர்புக்கு: +91 98426 81426, public.mttexpress24@gmail.com

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம் !!

போன வருடம் ஜனவரியில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.710.. இப்போ ரூ.967.. இப்பவே கண்ணை கட்டுதே!..../// 132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி..//// "சுரேஷ்" வைத்து சசிகலா வைத்த செக்.. கைமீறி போகுதா அதிமுக.. மாஸ்டர் பிளானுடன் ரெடியாகும் எடப்பாடி.!!!!

"திரண்டது சமுதாயம்!... மிரண்டது அரசாங்கம்!!

Photo: "திரண்டது சமுதாயம்!... மிரண்டது அரசாங்கம்!!

பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு படுத்தப்பட்டு "கிச்சான் புகாரி" உள்ளிட்ட முஸ்லிம் இளைஞர்களை தமிழக காவல்துறை கைது செய்து வருவதை கண்டித்து, சென்னையில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குண்டு வெடிப்பு சம்பவத்துடன் வேண்டுமென்றே தொடர்புபடுத்தப்பட்டு முஸ்லிம் இளைஞர்களை தமிழக காவல்துறை கைது செய்து கர்நாடக காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது.

இது பாரபட்சமான, நியாயமற்ற நடவடிக்கையாகும்.

பொதுவாகவே ஒரு வழக்கில் காவல்துறையின் விசாரணை என்பது மனமாச்ரியங்களுக்கு இடம் கொடுக்காமல் எல்லா கோணத்திலும் நடைபெறவேண்டும்.

இதற்கு முன், நாட்டில் நடைபெற்ற மாலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஜெய்பூர் என பல குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல வருட சிறைவாசத்திற்குப் பின் அப்பாவிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வழக்குகளில் சங்பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.

கான்பூர், தென்காசி உள்ளிட்ட பல குண்டுவெடிப்பு வழக்குகளில் கையும் களவுமாக பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கைது செய்யப்பட்டுளனர்.

பெரும்பாலான மீடியாக்களும், காவல்துறையும், உளவுத்துறையும் இது போன்ற குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக ஒருசார்பான போக்கையே கடைபிடிக்கின்றன.

அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தி பொய்வழக்கில் கைது செய்வது போன்ற நிலை தமிழகத்திலும் உருவாக்குவது வேதனைக்குரியது.

வகுப்புவாத உணர்வின்றி செயல்பட வேண்டிய உளவுத்துறையினரும் காவல்துறையினரும் கடந்த 2 ஆண்டுகளாக பல சந்தர்பங்களில் சார்பாக சங்பரிவார அமைப்புடன் கைகோர்த்து செயல்பட்டு கொண்டிருகின்றனர்.

சிறுபான்மை விரோதபோக்கு மற்றும் வகுப்புவாத மனநிலையுடன் செயல்படும் உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவிக்க வேண்டும், என்ற கோரிக்கையை முன் வைத்து "அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில்" மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

- maruppu

Photo: அனைத்து இஸ்லாமிய இயக்கம் சார்பாக சென்னை சேப்பாப்பாக்கம் அருகே போராட்டம் நடந்தது.....!!  பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த காவல் துறையை கண்டித்து அனைத்து முஸ்லிம்களின் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...  அனைத்துக் கட்சி தலைவர்களும் கண்டன உரை நிகழ்த்தினர்... பின்பு போராட்டம் முடிவில் அனைவரயும் கைது செய்தனர் போலிசார்... ஒரு மணி நேரம் கழித்து விடுதலை செய்தனர்...  அல்ஹம்துலில்லாஹ்!  இந்தியாவில் எங்கேயாவது ஒரு மூலையில் குண்டுவெடிப்பு நடந்தாலும் உளவுத்துறையும் ஊடகத்துறையும் முஸ்லிம்கள மீது பழிபோடுவது வாடிக்கையாகிவிட்டது.இதனை காரணம்காட்டி காவல்துறையினர் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி கடுமையான சித்தரவதைகளுக்கு உள்ளாக்கி வருகிறது. பிறகு முறையாக நடைபெறும் வழக்குகளின் அடிப்படையில் நிரபராதி எனவும் விடுதலை செய்யப்படுவதும்அன்றாடக் காட்சிகளாக மாறிவிட்டன.  ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி இளைஞர்கள் கையில் உள்ளது. நம் சமுதாய இளைஞர்களோ பொய்வழக்குகளால்பின்னப்பட்டு பாதிக்கும் மேற்பட்டோர் சிறைவாசிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்!  சமுதாயத்தின் இந்த அவலம் மாற மிகப் பெரிய அளவில் அனைத்து முஸ்லிம்களும் ஒரே அணியில் இருந்து போராட்டம் நடத்துவது சமுதாயத்தின் கட்டாய தேவையாக இருக்கிறது.,!!  சமுதாயத்தின் அனைத்து தலைவர்களின் கண்டன உரைகள் அரசாங்கத்தை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என நோக்கத்தோடு நடத்தப்பட்டது...

Photo: எம்புள்ள ஜெயில்ல உள்ளவங்களுக்கு உதவுனது ஒரு தப்பா?
அதுக்காக அவனுக்கு  கரண்டு ஷாக் வச்சு சித்ரவதையா?
 
எந்த மேடையும் ஏறி பேசியிராத எளிய தமிழில் பேசிய 
பாதிக்கப்பட்ட குடும்பத்துப் பெண்களின் கண்ணீர்
கல்லையும் கரைப்பதாக இருந்தது! 
கல் மனம் படைத்த காவல் துறையே!
அவர்களை ஏவி விட்ட ஆட்சியாளர்களே!
இவர்களின் பிரார்தனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!
அது ஆட்சி அதிகாரங்களை புரட்டிபோடும்!

Photo: சென்னையில் கூடு....!!

சென்னையே மிறலட்டும்..
காவல்துறையே தினறட்டும்..
ஒற்றுமை சமூதாயமே..
சிறைவாசிகளை மீட்கட்டும்..
400 ஆண்டுகள் வாழ்ந்த சமூகமே..
சிறையில் மடியுதடா...மரணபிடியில் சாவுதடா..?
மனித நேயமிருந்தால்..உன் உரிமைக்காக குரல் கொடு..!!
வா.,, வா.,, சிறைச்சகோதரனை மீட்க வா,, 

என் பார்வையில் ,,,
Photo: அனைத்து இஸ்லாமிய இயக்கம் சார்பாக சென்னை சேப்பாப்பாக்கம் அருகே போராட்டம் நடந்தது.....!!  பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த காவல் துறையை கண்டித்து அனைத்து முஸ்லிம்களின் கூட்டமைப்பு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...  அனைத்துக் கட்சி தலைவர்களும் கண்டன உரை நிகழ்த்தினர்... பின்பு போராட்டம் முடிவில் அனைவரயும் கைது செய்தனர் போலிசார்... ஒரு மணி நேரம் கழித்து விடுதலை செய்தனர்...  அல்ஹம்துலில்லாஹ்!  இந்தியாவில் எங்கேயாவது ஒரு மூலையில் குண்டுவெடிப்பு நடந்தாலும் உளவுத்துறையும் ஊடகத்துறையும் முஸ்லிம்கள மீது பழிபோடுவது வாடிக்கையாகிவிட்டது.இதனை காரணம்காட்டி காவல்துறையினர் அப்பாவி முஸ்லிம்களை கைது செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி கடுமையான சித்தரவதைகளுக்கு உள்ளாக்கி வருகிறது. பிறகு முறையாக நடைபெறும் வழக்குகளின் அடிப்படையில் நிரபராதி எனவும் விடுதலை செய்யப்படுவதும்அன்றாடக் காட்சிகளாக மாறிவிட்டன.  ஒரு சமுதாயத்தின் வளர்ச்சி இளைஞர்கள் கையில் உள்ளது. நம் சமுதாய இளைஞர்களோ பொய்வழக்குகளால்பின்னப்பட்டு பாதிக்கும் மேற்பட்டோர் சிறைவாசிகளாக ஆக்கப்பட்டுள்ளனர்!  சமுதாயத்தின் இந்த அவலம் மாற மிகப் பெரிய அளவில் அனைத்து முஸ்லிம்களும் ஒரே அணியில் இருந்து போராட்டம் நடத்துவது சமுதாயத்தின் கட்டாய தேவையாக இருக்கிறது.,!!  சமுதாயத்தின் அனைத்து தலைவர்களின் கண்டன உரைகள் அரசாங்கத்தை திரும்பி பார்க்க வைக்க வேண்டும் என நோக்கத்தோடு நடத்தப்பட்டது...

Photo

சென்னை, மே 13: பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்துடன் தொடர்பு படுத்தப்பட்டு "கிச்சான் புகாரி" உள்ளிட்ட முஸ்லிம் இளைஞர்களை தமிழக காவல்துறை கைது செய்து வருவதை கண்டித்து, சென்னையில் அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

குண்டு வெடிப்பு சம்பவத்துடன் வேண்டுமென்றே தொடர்புபடுத்தப்பட்டு முஸ்லிம் இளைஞர்களை தமிழக காவல்துறை கைது செய்து கர்நாடக காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளது.

இது பாரபட்சமான, நியாயமற்ற நடவடிக்கையாகும்.

பொதுவாகவே ஒரு வழக்கில் காவல்துறையின் விசாரணை என்பது மனமாச்ரியங்களுக்கு இடம் கொடுக்காமல் எல்லா கோணத்திலும் நடைபெறவேண்டும்.

இதற்கு முன், நாட்டில் நடைபெற்ற மாலேகான், ஹைதராபாத் மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ், ஜெய்பூர் என பல குண்டு வெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டு பல வருட சிறைவாசத்திற்குப் பின் அப்பாவிகள் என விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அவ்வழக்குகளில் சங்பரிவார அமைப்பைச் சேர்ந்தவர்கள் பலர் கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் உள்ளனர்.

கான்பூர், தென்காசி உள்ளிட்ட பல குண்டுவெடிப்பு வழக்குகளில் கையும் களவுமாக பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கைது செய்யப்பட்டுளனர்.

பெரும்பாலான மீடியாக்களும், காவல்துறையும், உளவுத்துறையும் இது போன்ற குண்டுவெடிப்பு வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராக ஒருசார்பான போக்கையே கடைபிடிக்கின்றன.

அரசியல் ஆதாயத்திற்காக முஸ்லிம் இளைஞர்கள் மீது தீவிரவாத குற்றச்சாட்டு சுமத்தி பொய்வழக்கில் கைது செய்வது போன்ற நிலை தமிழகத்திலும் உருவாக்குவது வேதனைக்குரியது.

வகுப்புவாத உணர்வின்றி செயல்பட வேண்டிய உளவுத்துறையினரும் காவல்துறையினரும் கடந்த 2 ஆண்டுகளாக பல சந்தர்பங்களில் சார்பாக சங்பரிவார அமைப்புடன் கைகோர்த்து செயல்பட்டு கொண்டிருகின்றனர்.

சிறுபான்மை விரோதபோக்கு மற்றும் வகுப்புவாத மனநிலையுடன் செயல்படும் உளவுத்துறை மற்றும் காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை விடுவிக்க வேண்டும், என்ற கோரிக்கையை முன் வைத்து "அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பில்" மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்)